கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இன்று உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் உயிரிழந்தார். அவரது மறைவிற்கு திரையுலகினர், அரசியல் பிரமுகர், உள்ளிட்ட பலரும் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் எஸ்.பி. பாலசுப்ரமணியம் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சி.பி.எம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில் கூறியிருப்பதாவது